Home News TN Village Assistant: கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு

TN Village Assistant: கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு

1
Village Assistant Recruitment
Village Assistant Recruitment

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் 2299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தினத்தந்தி வேலைவாய்ப்பு செய்திகள் இன்று பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி Village Assistant வேலைக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிராம உதவியாளர் பணி 2024 கல்வித்தகுதி

குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு தகுதி உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு கிராம உதவியாளர் வேலை 2024 காலியிடங்கள்

மொத்தம் 2299 கிராம உதவியாளர் பணியிடங்கள் தமிழம் முழுதும் அறிவிப்பு.

கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி/ எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரம் அறிவிப்பில் காணலாம்.

Village Assistant Notification – Download

TN Village Assistant சம்பளம் :

Village Assistant பணிக்காக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் மதம் ரூ.11,100/- முதல் அதிகப்படியாக ரூ.35,100/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி உடையவர்கள் தங்களின் சுயவிவர விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து தமிழ்நாடு அரசு இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கிராம உதவியாளர் வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க

Village Assistant Job Online Application Form – Apply Now

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version