சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் ஒரு கட்சியின் வெற்றி முடிவாகியுள்ளது. முழு விவரம் உள்ளே
இன்றைக்கு வெளியாக இருக்கும் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது. போன மாதம் ஏப்ரல் 6 தேதி நடந்து முடிந்த தேர்தல் இன்று தான் வாக்குகள் என்ன பட்டு முடிவுகள் வெளியாக போகிறது இந்நிலையில் கிட்ட தட்ட ஒரு மாதம் காலம் வாக்கு பெட்டிகள் ராணுவ பாதுகாப்போடு வைக்க பெற்றுள்ளது. இருந்தாலும் திமுகவினர் வாக்கு பெட்டிகள் வைக்க பட்டுள்ள இடத்தில் எந்நேரமும் காவலுக்கு இருக்கின்றனர். இதெல்லாம் ஒரு புறம் போக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் யார் வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது என காண்போம்
திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு!
இந்த முறை திமுக வெல்வதற்கு அதிக சாத்தியங்கள் இருக்கிறது அதற்கு முழு காரணம் அதிமுக பாரதீய ஜனதா கட்சியோட வைத்த கூட்டணியே காரணமே ஆகும். இது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் இந்த முறை பாரதீய ஜனதா கட்சிக்கு சற்று செல்வாக்கு கூடி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் செய்யும் இந்துதுவ அரசியலும் ஒரு காரணம் ஆகும். இருந்தாலும் இந்த முறை ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்று முதல்வர் ஆகுவதற்கான வாய்ப்புகள் அதிகமே. சீமானும் அவர் இந்த முறை நல்ல கல பணியாற்றியுள்ளார் எனவே அவர் கட்சியும் இந்த முறை அவர்கள் ஒட்டு வங்கியை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்க படிக்கிறது. கமல் முதல் முறை சட்ட மன்ற தேர்தலை சந்திக்கிறார் ஆனால் அவர் போட்டியிடும் தொகுதியில் மட்டுமே அவர் பெரும்பாலும் வாக்கை சேகரித்தார் இது சற்று பின்னடைவை ஏற்படுத்தும்.