Thursday, November 21, 2024

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2023, 10ஆம் வகுப்பு தகுதி போதும்

India Post Recruitment 2023: இந்தியா போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. அதன்படி இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 12828 ஜிடிஎஸ் GDS (Gramin Dak Sevak) பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster(ABPM) போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை கிளை போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்கள் விவரம், போஸ்ட் ஆபிஸ் வேலை சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, போஸ்ட் ஆபிஸ் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி போன்ற பல அஞ்சல் துறை வேலைவாய்ப்பு தகவல்களை இங்கு அறியலாம்.

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 முழு விவரம்

தபால் துறை வேலைவாய்ப்புIndia Post
காலியிடங்கள்12828
பணிகள்GDS, Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster(ABPM)
India Post Recruitment 2023 NotificationReleased
விண்ணப்பிக்க கடைசி நாள்11.06.2023
போஸ்ட் ஆபிஸ் இணையதளம்www.indiapost.gov.in

போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2023 காலியிடங்கள்

இந்திய தபால் துறை துறையில் GDS, BPM, ABPM உள்ளிட்ட 12828 காலியிடங்கள் அறிவிப்பு. இந்த காலியிடங்கள் தமிழ்நாடு போஸ்ட் ஆபிஸ் வேலை உள்ளிட்ட பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக காலியிடங்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

India Post Office Recruitment 2023

கல்வி தகுதி

இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 அறிவிக்கையின்படி, விண்ணப்பதாரர்கள் பத்தாம்/ 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். Post Office GDS Result 2023 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்படும்.

அஞ்சல் துறை வேலைக்கான வயது வரம்பு

குறைந்தபட்சம் 18 வயது முதல் 40வயது வரை இருக்க வேண்டும்.

India Post Recruitment 2023 சம்பள விவரம்

Branch Postmaster (BPM) சம்பளம்: ரூ.12,000 முதல் ரூ.29,380/-
Assistant Branch Postmaster (ABPM) சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.24,470/-

விண்ணப்பக் கட்டணம்

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.100 ஆகும். SC/ST/ பெண்களுக்கு கட்டணம் இல்லை.

போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2023 ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

  1. முதலில் அதிகாரப்பூர்வ India Post இணையதளத்திற்கு indiapostgdsonline.gov.in சென்று,
  2. நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் மாநிலத்தை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
  3. பிறகு விண்ணப்பித்ததற்கான India Post Office Recruitment 2023 Application Form Download செய்ய வேண்டும்.

India Post Office Recruitment 2023 Notification Download

Post Office Recruitment Online Application

India Post Recruitment 2023: FAQ

போஸ்ட் ஆபிஸ் வேலை 2023 விண்ணப்பிக்க கடைசி நாள்

அஞ்சல் துறை பணிகளுக்கு 22.05.2023 முதல் 11.06.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

தபால் துறை வேலை 2023 விண்ணப்பம் திருத்தம் செய்ய

விண்ணப்பங்களை 12.06.2023 முதல் 14.06.2023 வரை திருத்தம் செய்யலாம்.

போஸ்ட் ஆபீஸ் எக்ஸாம் 2023 ரிசல்ட்?

போஸ்ட் ஆபிஸ் ரிசல்ட் ஆன்லைனில் வெளியிடப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles