SSC Job மத்திய அரசு வேலைவாய்ப்பு: மத்திய அரசில் துறைகளில் காலியாக உள்ள 36012 SSC CGL ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான பணிகளுக்கு தேர்வு நடத்த மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த SSC Recruitment 2023 Notification படி மத்திய அரசின் தலைமை செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, ரயில்வே துறை, வெளியுறவுத் துறை, மற்றும் பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றில் (Assistant Section Officer) உதவிப் பிரிவு அலுவலர் , மத்திய அரசின் வருவாய் துறைகளில் ஆய்வாளர் பணியிடங்களும் (Inspector) மத்திய அரசின் உதவி கண்காணிப்பாளர் (Assistant Superintendent) பணிகளும் நிரப்பப்ப்டுள்ளது.
SSC Recruitment 2023 Notification, Vacancy Details
அமைப்பு | Staff Selection Commission (SSC) |
காலியிடங்கள் | 36012 |
பணி | Combined Graduate Level Examination (CGL) Posts |
கடைசி தேதி | 03.05.2023 |
Official Website | www.ssc.nic.in |
SSC Jobs 2023 CGL Vacancy
SSC CGL வேலைவாய்ப்பு 2023 காலியிடங்கள்: 36012 இந்த காலியிடங்கள் மாற வாய்ப்பு இருக்கலாம்.
எஸ்.எஸ்.சி SSC வேலைவாய்ப்பு கல்வி தகுதி
இந்த பணிகளுக்கான கல்வி தகுதி குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட டிகிரி பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
SSC CGL Exam 2023 தேர்வு முறை:
கணினி வழியில் இந்த பணிகளுக்கு தேர்வு நடைபெறும்.
SSC Recruitment 2023 Salary
SSC CGL பணிகளுக்கான சம்பளம் மாதம் ரூ.25500 முதல் ரூ.151100/- வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
இந்த பணிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100. SC/ST/PWD/Women விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
SSC CGL Recruitment 2023 தேர்வு விண்ணப்பம் மற்றும் Notification Pdf
SSC Recruitment 2023 Final Vacancies – Click Here |
SSC CGL Recruitment 2023 Notification Pdf |
SSC Recruitment 2023 Online Application Link |
Staff Selection Commission SSC Recruitment 2023 FAQs
முதலில் 7500 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு தற்போது 36012 ஆகா அதிகரிக்கப்பட்டுள்ளது.
CGL பணிகளுக்கு விண்ணப்ப கடைசி நாள் 03.05.2023.
மாதம் ரூ.25,500 முதல் ரூ.1,51,100 வரை.