Friday, November 22, 2024

ஜிப்மர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ரூ.17,000 சம்பளம்

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது அதன்படி காலியாக உள்ள 02 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் 2 Data Entry Operator பணிகள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்ஜிப்மர்
பணிData Entry Operator
காலியிடங்கள்02
கடைசி நாள்12.08.2021
விண்ணப்பிக்கும் முறைOnline
சம்பளம்Rs.17000

கல்வித்தகுதி விவரம்:

அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் கல்வி நிலையங்களில் பின்வரும் பிரிவுகளில் Graduation in life science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் MS Word, Excel, Power point உள்ளிட்ட கணினி மென்பொருள் சார்ந்த பணிகளில் திறன் உள்ளவராக இருக்க வேண்டும்

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது வரம்பு

35 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.

விண்ணப்பிக்கும் முறை அல்லது எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியுடையவர்கள் 12.08.2021 அன்று வரை www.jipmer.edu.in என்ற தளத்திற்கு சென்று அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் மேலும் பூர்த்தி செய்த படிவத்தை குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Official Notification – Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles